Saturday, June 7, 2014

பாஸ்போர்ட்  விண்ணபிக்க ..

நமது சுற்றுலா வாடிக்கையாளர்கள்  பாஸ்போர்ட் விண்ணபிக்க விரும்பினால்  அதற்கு தேவையான ஆவணங்கள்  பற்றிய விபரம்.




1. பிறப்பு சான்றிதழ்  ( 1989 க்கு பின் பிறந்த அனைவருக்கும் கட்டாயம்  தேவை )

2. டி  சி , மதிப்பெண் பட்டியல் ,

3. ரேஷன் கார்டு ,

4. ஓட்டர்  ஐ டி 

5. ஆதார்  ஐ டி 

6. ஓட்டுனர்  உரிமம் .

7. வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் .

(3, 4, 5, 6, 7) இவை  ஐந்தில்  சரியான முகவரி  உள்ள ஏதேனும்  மூன்று  ஆவணங்கள்  தேவை .

8. 2009 க்கு  பின் திருமணம் செய்தவர்களுக்கு திருமண பதிவு சான்று 

குறிப்பு ; முகவரி சான்றில் ( 3, 4, 5, 6, 7) கதவு எண் , தெரு , ஊர்  போன்ற விபரங்கள்  சரியான தாக  இருக்கவேண்டும் . 

மேலும்  விபரங்களுக்கு : 94861 50416 நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் .

                        - நன்றி -