Tuesday, December 22, 2015

வணக்கம் நண்பர்களே  2016ம்  வருடம் கோடை விடுமுறை  கொண்டாட்டம் 2016 ஏப்ரல் மாதம் 23/24  இரண்டு நாட்கள் கேரளா வில் உள்ள  புகழ் பெற்ற பூவார்  தீவு க்கு சுற்றுலா செல்ல உள்ளதால்  விருப்பம் உள்ளவர்கள்  முன்பதிவு  செய்யுமாறு  கேட்டுகொள்கின்றோம்.

1. சொகுசு குளிர் வசதி பேருந்து.   2. படகு பயணம் 3. 3-நட்சத்ர ரிசார்ட் 4. Buffet  உணவு 5. பத்மநாபுரம் கோவில் 6. கோவளம் பீச் .



 செல் நம்பர் : 9486150416,  9443913410

Tuesday, December 15, 2015

2017 ம்  ஆண்டு மே மாதம் 
 கோடை விடுமுறை வயநாடு    உயர்தர சுற்றுலா 

முன் பதிவிற்க்கு 9486150416, 9443913410






Tuesday, October 20, 2015

அன்பார்ந்த நண்பர்களே நமது வினாயக  நிறுவணத்தில்  வரும் 2016 feb மாதம் தாய்லாந்து  சுற்றுலா செல்ல  திட்டமிட்டுள்ளோம். 20 பேர் மட்டுமே

விருப்பம் உள்ளவர்கள்  9486150416 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளவும்  

Sunday, January 4, 2015

வணக்கம் நண்பர்களே. நாங்கள் கல்விநிறுவனம். ரோட்டரி சங்கம், எலக்ட்ரிக் கம்பெனி, மருந்து  கம்பெனி, போன்ற நிறுவணங்களுக்கு  குறைந்த பட்சம் 30 நபர்கள்  இருந்தால் உள்நாடு ( பாண்டிசேரி, கேரளா,  கோவா),  வெளிநாடு (தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய்) சிறந்த சுற்றுலா ஏற்பாடு செய்து தருகின்றோம்.